Thursday, November 24, 2011

ஹையா எனக்கே எனக்காக தனியாக ஒரு ப்ளாக்......

எனக்கு தனியா ஒரு ப்ளாக் வேணும் னு எங்க அப்பா கிட்ட அடம் பிடிச்சு இன்னிக்கு தான் அந்த திரு நாள் வந்திருக்கு.... 
இனி நானும் உங்க கூட வம்பளப்பேன் சரியா..... 
இனி என் செல்ல சிணுங்கள் களும் சேட்டை களும் இந்த ப்ளாக் வழியாக உங்களை வந்தடையும்...... 
உங்கள் வாழ்த்துகளை எதிர் பார்க்கும் உங்கள் V .T . ப்ரணவ்....