Friday, January 6, 2012

தனியா இருக்கேன் னு பீல் பண்ணினேன்

தனியா இருக்கேன் னு பீல் பண்ணினேன்  
துணைக்கு வந்துட்டான் என் நண்பன்...






உங்க வாழ்த்துகளை SHREESANTH கும்  சொல்லிடுங்க அங்கிள்.... 



Tuesday, January 3, 2012

January 2nd is Ma Birth day....


என்ன சுத்தி நிறைய பேர் இருக்காங்க ஆனா ஒத்தை கேக் குடுத்து  கவுத்துட்டாங்களே ...... 



குடுத்த ஒரு கேக் லயும் கிரீம் மட்டும்தான் எனக்கா ?




என் Birth day வீடியோ பாருங்க





Sunday, January 1, 2012

Ennoda Daddy kum enakkum fight....

என்  டாட்  கு  நான்  பெண்  குழந்தை  ஆக ம்பிரக்கணும் னு ரொம்ப  ஆசையாம்  நான் ஆண்  குழந்தை ஆக பிறந்ததுக்கு  என்னோட  ரொம்ப  fight  பண்ணுறாங்க ..... 
அவங்க  சமாதனம் ஆக என் மம்மி  தான்  எனக்கு  இந்த  பெண் குழந்தை மேக்அப்
 பண்ணி  விட்டாங்க ..... 
சொல்லுங்க  எப்டி இருக்கேன்...... 
இந்த  ஸ்டில்  தான் என் daad கு ரொம்ப பிடித்த  ஸ்டில் ....... 


My uncle is ma Favour Star.....

My uncle Milanso is ma Favour Star.....
he plays with me....
he encouraging me for ever.....
am very happy to be his son in law......
meet him.......