எங்க டாடி யும் எங்க மாம்ஸ் ம் செல்போன் சர்வீஸ் பண்ணுவாங்க நானும் இப்போவே கத்துக்கறேனே.......
Thursday, February 23, 2012
Saturday, February 18, 2012
அன்புள்ள அத்தைக்கு....
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்....
முகம் காணாமலே பாசத்தோடு
எனக்கு இந்த உலகத்தில் வாழ்த்து சொல்லிய
முதல் உள்ளம் நீங்கள் அல்லவா.....
எப்படி சொல்வேன் என் நன்றிகளை.....
உங்களின் வாழ்த்துக்களை எதிர் நோக்கும் உங்கள் மருமகன் V .T .PRANAV ....
என் அத்தை எனக்கு சொல்லிய வாழ்த்து இங்கே....
Friday, February 3, 2012
Subscribe to:
Posts (Atom)