எங்க குட்டி ராஜா வை நேற்று தான் ( 28 . 03 . 2012 ) முதன் முறையாக பீச் கூட்டி சென்றோம் கடலை பார்த்தவுடன் சார் கொஞ்சம் பயப் பட்டார் பின்பு வழக்கம் போல சேட்டை பன்ன ஆரம்பித்துவிட்டார்... நீங்களும் கொஞ்சம் பாருங்க அவர் சேட்டைகளை....
Thursday, March 29, 2012
Sunday, March 4, 2012
அப்படி என்ன பண்ணிட்டேனு கோப படறிங்க ஹ்ம்.... ?
ஏதோ எங்க பாட்டி வீட்டுல காஸ் சிலிண்டர் மாத்தின அங்கிள் பண்ணின மாதிரி நானும் காஸ் tupe ஐ புடிச்சு இழுத்து விளையாடினேன் அது ல கொஞ்சமே கொஞ்சம் காஸ் லீக் ஆகி வீடு முழுவதும் வாசனை அடிச்சதுக்கு எங்க அம்மாவும் பாட்டியும் வீட்ட விட்டு 30 நிமிஷம் வெளியில் இருந்தாங்க அவ்ளோ தான் அதுக்கு போய் எங்க டாடி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிட்டாங்க இந்த அம்மாக்களேஇப்டி தானா ..?
Subscribe to:
Posts (Atom)