Monday, April 23, 2012

Me with my sweet son....



என் செல்ல மகனுக்கு கடற்கரை மணலில் விளையாடுவதில் தனி பிரியம்.... கடற்கரைக்கு சென்றாலே அவரை கண்ட்ரோல் செய்ய முடியாது.... 





அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டும்  மண்ணை அள்ளி வீசியும் விளையாடுவார்....