சார் பூங்கொத்தைப் பார்த்துட்டார் எடுக்க ட்ரை பண்ணுறார்....
எடுத்துட்டார்....
பூங்கொத்து இருந்த இடத்தை நோட்டம் விடுறார்...
நான் சார கவனிக்கறேனா னு ஒரு லுக்.....
நான் கவனிக்குறது தெரிஞ்சதும் எடுத்த இடத்துலேயே வைக்குற மாதிரி ஒரு பாவ்லா....
அப்புறம் மறுபடி ஆராய்ச்சி....
கீழே போட்டாச்சு...
இப்போ வெறும் மூங்கில் மட்டும் கைகளில்...
பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு ஒரு சிரிப்பு.....
இப்போ சொல்லுங்க எங்க ராஜா குட்டி எப்டி னு .....