Tuesday, August 14, 2012

உடைக்காமல் விட்ட bucket.... எங்க சார் கு உடைக்கவும் தெரியும் அதை பாதுகாக்கவும் தெரியுமாம்...... 


எங்க குட்டி ராஜாவின் தத்தி தாவும் நடை அழகு.....


Friday, August 3, 2012

முன்பே விட்டுப் போன சில படங்கள் ...........





















எங்க மாம்ஸ் அண்ட் ஆன்ட்டி வித் மை  ஸ்வீட் மாப்பு ஸ்ரீசாந்த் 



Thursday, August 2, 2012

எங்க குட்டி ராஜாவும் நாங்களும்.......


எங்க குட்டி ராஜாவின் சேட்டைகளும் நாங்களும் கலந்த பதிவு இது.....
சில படங்களுக்கு மட்டும் கமெண்ட் இருக்கும்... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ்....

மாமா கூடவும் ஒரு போஸ் 


எங்க டாட் எப்போவும் இப்டி தான் என்னை கொஞ்சுறேன் னு  சொல்லி disturb  பண்ணிகிட்டே இருப்பார்   என்னை free  யா விட்டா  தானே  எதாவது சேட்டை பண்ணி ப்ளாக் ல போஸ்ட் பண்ணமுடியும்



கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ வந்துட்டே இருக்கேன்....



வந்துட்டோம் ல 



என்னோட அடுத்த டார்கெட் இந்த டிவி தான் னு  நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும் னு  இல்ல


நீங்க எல்லாம் ரோடு ல கார் ஓட்டுரத பெரிய விஷயமா பேசுறிங்க என்ன மாதிரி டிவி ல ஓட்டுங்க பார்போம்....



என்ன ஆச்சு கார் டிவி கு உள்ள  போக மாட்டிங்குது 


 ஹ்ம்ம் என்ன பண்ணினாலும் டிவி குள் கார் போகல  so  இனி அழ  வேண்டியது தான்  


எவ்ளோ ட்ரை பண்ணியும் கார் டிவி குள் போகல  சரி என்ன பண்ணலாம்


பக்கத்துல இருக்கும் கோவிலுக்கு போய்  ஒரு prayer  பண்ணலாம்


 ஹ்ம்ம் கோவிலுக்கு வந்தாச்சு

 கடவுளே எவ்வளவோ ட்ரை  பண்ணிட்டேன் என்னால  டிவி குள் கார் கொண்டு போக முடியல சரி வேற ஏதாவது புதுசா ட்ரை பண்றேன் எனக்கு ஹெல்ப் ஆ இருங்க....





  அடுத்த சாதனை என்ன னு அடுத்த போஸ்ட் ல தெரிஞ்சுக்குங்க அதுவரைக்கும் என் சேட்டைகளுக்கு ஒரு பிரேக்....
 அட அதுக்குள்ள  லோக் அவுட்  பண்ணாதிங்க என்னோட பாமிலி மெம்பெர்ஸ் ஸ  உங்களுக்கு இன்ட்ரோ குடுக்குறேன் கே ?

 மேலே பார்க்கும் போடோ ல எங்க மாமா இருக்காங்க என் சேட்டைகளுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணுறது எங்க மாமா தான்...

 இப்போ எங்க டாட் கூட இருக்கேன்...

இது என் தாத்தா பாட்டி 
 அட சொல்ல மறந்துட்டேனே  நாங்க எல்லாம் ஒரு ஹோட்டல் கு சாப்பிட போனோம் அங்க எடுத்த போடோ தான் இது
என் கண்கள் எங்க இருக்கு னு  கவனிச்சுட்டிங்களா ?

 அப்புறம் என்ன அந்த டம்ளர் ல இருந்த தண்ணிய அடுத்த ரெண்டாவது நிமிசத்துல காணோம்பா  அதுக்கு காரணம் யார் னு  என் கிட்ட கேட்டிங்க னா  நான் அழுவேன் ஆமா சொல்லிட்டேன்...