Saturday, October 26, 2013

கார் ல கூட்டிப் போக முடியாதா ..... ?


கார் ல கூட்டிப் போக முடியாது என்று  சொன்ன பாவத்திற்கு என்னை புரட்டி எடுக்கும் ப்ரணவ்.....




 



Sunday, October 6, 2013

கண்ணு வைக்காதீங்க அம்மா....

குளித்த பின்பு தலை துவட்டும் பொழுதில் தன்னை முத்தம் இட்டு கொஞ்சும் தன் அன்னையிடம் என்னைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க அம்மா என்று தன் மழலை மொழியில் கூறும் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை என்னிடம்........




Thursday, October 3, 2013

Saappida adam pidikkum PRANAV.....

indru saappidamal adam piditha en chellak kutti pranav mel naan kobap paddathal mind upset ah irukken.... kutties sapdama adam pidikka enna reason nu therinjukave mudiyalaye....