Sunday, October 6, 2013

கண்ணு வைக்காதீங்க அம்மா....

குளித்த பின்பு தலை துவட்டும் பொழுதில் தன்னை முத்தம் இட்டு கொஞ்சும் தன் அன்னையிடம் என்னைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க அம்மா என்று தன் மழலை மொழியில் கூறும் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை என்னிடம்........




No comments:

Post a Comment