Monday, December 30, 2013

En chellak kutti Pranav photos in art...

இந்தப் புகைப் படங்களை பார்த்து பின் வரும் நாட்களில் கண்டிப்பாக மகிழ்வான் என்று மகிழ்சியில் நான் பதிவிடும் படங்கள்.....



வாயில் எதையோ வைத்துக் கொண்டிருக்கும் ப்ரணவ்...




விளையாடும்போது....




சைக்கிள் ஓட்டும்போது...

 


கோபி தான்தோன்றி அம்மன் கோவிலில் உள்ள யானை சிலை மீது விளையாட்டு....



முடி வெட்டிக் கொள்ளும் போது....




முண்டாசு கட்டும்போது.....



கார் வாங்கும்போது....



முதல் முறையாக காரில் அமர்ந்த போது....




குளியல் அறையில்.....




சேட்டை செய்யும் போது...




தன் தாயுடன் சண்டையிடும் போது...







கோப முகம்....

 

Wednesday, December 18, 2013

சரி தானே நண்பர்களே...


ஈரோடு வரும் வரையில் தனியாக வளர்ந்ததாலும் கோபிசெட்டி பாளையத்தில் என் தங்கை பெண்களுக்கும் செல்லக் குட்டியாக வளர்ந்ததாலும் எங்கள் ப்ரணவ் மற்ற குழந்தைகளிடம் சண்டையிட தெரியாமல் அடி வாங்குவதும் அவர்களிடம் தன் தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் பறி கொடுத்துவிட்டு எங்களிடம் வந்து தினமும் அழுவான்... ஆனால் இன்றோ தன்னை அடித்த பக்கத்துக்கு வீட்டுப் பையனை துரத்தி துரத்தி அடித்து  விட்டு தன்  அன்னையிடம் வந்து அம்மா நான் அவனை அடித்து விட்டேன் என்று பெருமையாக சொல்கிறான்....

நான் அவனிடம் உன்னை யாரும் அடித்தால் மட்டும் நீ திருப்பி அடிக்க்கனும் என்றேன்.... 
என்ன சரி தானே நண்பர்களே...


அருகில் உள்ள கடைக்கு தன்  தாயுடன் ப்ரணவ்  செல்லும் போது அம்மாவின் வயிற்றில் உள்ள தங்கச்சி பாப்பாவுக்கு வலிக்கும் ப்ரணவ் நீங்க நடந்து வாங்க என்று சொன்னால் சரிம்மா என்று நடந்தவன் இப்போது தங்கச்சி பாப்பாவுக்கு வலிக்கட்டும் அம்மா என்னை எடுத்துக்கோ என்று சொல்கிறான்....

Monday, December 2, 2013

வீட்டில் ரிலாக்ஸ் பண்ணும் ப்ரணவ்







அந்தியூர் அருகே உள்ள கூகலூர் கிராமத்தில் உள்ள எங்கள் நண்பரின் தோட்டத்தில் கரும்பு பால் சாப்பிட சென்ற போது எடுத்த புகைப் படங்கள்....