ஈரோடு வரும் வரையில் தனியாக வளர்ந்ததாலும் கோபிசெட்டி பாளையத்தில் என் தங்கை பெண்களுக்கும் செல்லக் குட்டியாக வளர்ந்ததாலும் எங்கள் ப்ரணவ் மற்ற குழந்தைகளிடம் சண்டையிட தெரியாமல் அடி வாங்குவதும் அவர்களிடம் தன் தின்பண்டங்களையும் விளையாட்டுப் பொருட்களையும் பறி கொடுத்துவிட்டு எங்களிடம் வந்து தினமும் அழுவான்... ஆனால் இன்றோ தன்னை அடித்த பக்கத்துக்கு வீட்டுப் பையனை துரத்தி துரத்தி அடித்து விட்டு தன் அன்னையிடம் வந்து அம்மா நான் அவனை அடித்து விட்டேன் என்று பெருமையாக சொல்கிறான்....
நான் அவனிடம் உன்னை யாரும் அடித்தால் மட்டும் நீ திருப்பி அடிக்க்கனும் என்றேன்....
என்ன சரி தானே நண்பர்களே...
நான் அவனிடம் உன்னை யாரும் அடித்தால் மட்டும் நீ திருப்பி அடிக்க்கனும் என்றேன்....
என்ன சரி தானே நண்பர்களே...
No comments:
Post a Comment