இன்று அதி காலையில் அரைத் தூக்கத்தில் தன் அம்மாவை அடித்தான் எங்கள் செல்லம்.... ஏனென்றால் நேற்று மதியம் சமையல் செய்கையில் மசாலா கலக்கும் போது ப்ரணவ் கைகளில் கொடுக்கவில்லையாம் அதனை நினைவில் வைத்து இந்த அதிகாலையில் அரை தூக்கத்தில் தன் தாயுடன் சண்டை போடுகிரானென்றால் பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளம் எதை எல்லாம் பதிந்து கொள்கிறது என்று எண்ணி வியந்தேன்..... குழந்தை தானே என்று விளையாட்டாக நாம் நினைத்தாலும் அவர்கள் எவ்வளவு உன்னிப்பாக நம்மை கவனிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே....
No comments:
Post a Comment