Monday, January 7, 2013

ஒரு போட்டோ எடுக்க எவ்ளோ சேட்டை



Daad என்ன பண்ணுறிங்க ... ?

ஒரு போட்டோ எடுக்கறேன் தங்கம்....
 
ப்ரணவ் in mind  voice .... 
 
அவ்ளோ ஈசி யா என்ன நீங்க போட்டோ எடுக்க விட்டுடுவேனா  ஹ்ம்ம்....?
 
 
see  மீ in  Action ....
 
 எடுங்க டாடி ....

  இப்போ எடுங்க டாடி....

 இல்ல இது ஒ கே யா டாடி 
 இது 
 இது 
 இதுவாச்சும் ஒ கே யா டாடி..
 போங்க டாடி நீங்களும் உங்க செல்போனும் 

    எங்கிட்டயே வா ஹ்ம்ம்.....   

No comments:

Post a Comment