எப்போ பார்த்தாலும் எங்க போனாலும் சாப்பிடு சாப்பிடு ன்னு எல்லோரும் Torcher பண்ணுறாங்க எப்டி எஸ்கேப் ஆகலாம்... ?
சரி பிளான் பண்ணி சமாளிக்கலாம் ....
நீங்க எல்லோரும் சமையல் முடிச்சுட்டு தானே சாப்டுவிங்க.... ?
நான் சாப்பிடும் போது தான் சமைப்பேன் ....
என்ன சமையல் இது ஒரு உப்பு இல்ல காரம் இல்ல இந்த அம்மாக்களே
இப்டி தான்
இப்டி தண்ணியில உங்க சாப்பாட்ட மிக்ஸ் பண்ணி
நல்லா கிளறி விட்டு
இப்டி குடிக்கணும்.... இதுக்கும் மேல என்ன யாராவது உங்க வீட்டுக்கு சாப்பிட வர சொல்லுவிங்க ஹ்ம்ம்ம்ம் .... ?
No comments:
Post a Comment